Director: John Carney
IMDB Rating : 8.0/10
Rotten Tomatoes : 97% Fresh
.
இது ஒரு ஐரிஷ் Independent திரைப்படம். இசையும் காதலும் நிரம்பியத் திரைப்படம். Musical Drama Romance. 130,000 யூரோவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகமெங்கும் நல்ல விமர்சனங்களையும், நல்ல வசூலையும், சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதையும், அந்த பாடலுக்காக கிராமி விருதின் பரிந்துரையும் பெற்றத் திரைப்படம்.
.
Director: Greg Mottola
Writers: Nick Frost, Simon Pegg
IMDB Rating : 7.1/10
Rotten Tomatoes : 72% Fresh
.
சில மாதங்களாகவே இப்படத்தை பற்றி எழுத நினைத்துக்கொண்டேயிருந்தேன். உங்களுக்கு நடிகர்கள் Simon Pegg மற்றும் Nick Frost பிடிக்குமா? அதாவது இந்த இணையை? நீங்கள் இயக்குனர் Edgar Wright இயக்கத்தில் வந்த Shaun of the Dead மற்றும் Hot Fuzz படங்களை பார்த்திருந்தால் இவ்விரு நடிகர்களையும் மிகவும் பிடிக்கும். இவர்கள் இருவரின் chemistry செமையா இருக்கும். இவ்விருவரும் இணைந்து எழுதிய கதையிது. சில வருடங்கள் கழித்து இருவரும் சேர்ந்து நடித்து வந்திருக்கும் படமிது. என்பதனால் இத்திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கொண்டிருந்தேன்.
.
Director : Richard Linklater
IMDB Rating : 7.0/10
Rotten Tomatoes : 84% Fresh
.
இயக்குனர்
Richard Linklater பற்றி நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அல்லது அவரை அறியாமல் கூட அவரின் சில படங்களை நீங்கள் பார்த்திருக்கூடும். Before Sunrise, Before Sunset, School of Rock, Dazed and Confused, Waking Life ஏதாவது ஒரு படத்தை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். இவரின் இரண்டாவது படமிது. அல்லது கிட்டத்தட்ட இவரின் முதல் படமிது. 23000 டாலர்களில் எடுக்கப்பட்ட Independent படமிது.
.