Sunday, February 20, 2011

I Saw the Devil (2010) (Korean) - பிசாசை வேட்டையாடுதல்

.
Original Title : Akmareul boatda (악마를 보았다)
Director: Kim Ji-Woon
IMDB Rating : 8.0/10
Rotten Tomatoes Rating : 86%
.

தென்கொரிய இயக்குனர் Kim Ji-Woon-ன் A Tale of Two Sisters (2003), A Bittersweet Life (2005) படங்களை பற்றி பதிவெழுதிருந்த போதே இப்படத்தை பற்றி எழுதியிருந்தேன். இப்படத்திற்காக காத்திருக்கிறேன் என்று. இயக்குனர் Kim Ji-Woon-ன் திரைப்படமென்பதால் இத்திரைப்படதிற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது, என்னைப்போலான இவரின் உலகளாவிய ரசிகர்களிடத்து.
.

Saturday, February 19, 2011

நடுநிசி நாய்கள் - திரைவிமர்சனம்


விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திற்கு பிறகு கௌதமின் இயக்கத்தில் வந்திருக்கும் படம்தான் இந்த நடுநிசி நாய்கள். ஒரு சைக்கோ சீரியல் கில்லர் பற்றிய திரைப்படம். சிறுவயதிலேயே சொந்த தந்தையாலேயே பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்படும் சிறுவன் ஒருவன் பின்னாளில் மனபிறழ்வு ஏற்பட்டு ஒரு தொடர் கொலைகாரனாக மாறி இளம்பெண்களை கடத்தி வன்புணர்ந்து கொலை செய்யும் அளவுக்கு மாறிவிடுகிறான்.
.

Saturday, February 5, 2011

யுத்தம் செய் - திரைவிமர்சனம்


இயக்குனர் மிஷ்கினிடமிருந்து நான்காவது திரைப்படமாய் வந்திருக்கிறது யுத்தம் செய். படம் கிட்டத்தட்ட அஞ்சாதே இரண்டாம் பாகம் போலிருக்கிறது. ஒரு விசாரணை திரைப்படம். நிச்சயமாய் Memories Of Murder படத்தை உருவவில்லை. :)
.

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..