Monday, January 17, 2011

Mother (2009) (Madeo : Korean) - நினைவுகளின் சுமை/வலி


Original Title : Madeo (마더)
Director: Bong Joon-ho
IMDB Rating : 8.0/10
Rotten Tomatoes Rating : 95%


இயக்குனர் Bong Joon-ho-ன் இயக்கத்தில் நான் பார்த்த முதல் திரைப்படம் The Host (2006). நம்மில் அநேகர் பார்த்திருக்கக்கூடிய திரைப்படம். ஓரிரு வருடங்களுக்கு முன்பு அந்தத் திரைப்படத்தை பார்த்த போது அதன் இயக்குனரைப் பற்றியெல்லாம் நான் அறிந்திருக்கவுமில்லை. பின்னரும் கூட.

Friday, January 14, 2011

ஆடுகளம் - திரைவிமர்சனம்


நண்பர்களனைவருக்கும் இனிய பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பொல்லாதவனுக்கு பிறகு தனுஷ்-வெற்றிமாறன்-G.V.பிரகாஷ் வெற்றிக்கூட்டணியில் வெளிவந்திருக்கும் படம் ஆடுகளம். பொல்லாதவனுக்கு பிறகான எதிர்பார்ப்பை வெற்றிமாறன் கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். சிறப்பாக வந்திருக்கிறது ஆடுகளம்.
.

Tuesday, January 11, 2011

Cashback (2004) (2006) - உறைந்த கணங்கள் : 18+


Cashback (2004) (Short)
IMDB Rating : 7.7/10
.

குறும்பட இயக்குனர் Sean Ellis, 2004-ல் எடுத்த குறும்படம் Cashback. உலகெங்கிலுமாக திரைப்பட விழாக்களில் ஆறு சர்வதேச விருதுகளை வென்றது. மேலும் Live Action Short Film, என்ற பிரிவில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது. Youtube-ல் தேடிப்பார்த்ததில் இக்குறும்படத்தின் முதல் பாதி கிடைத்தது. Nudity காரணமாக இரண்டாம் பாதி Youtube-ல் இல்லையென்று நினைக்கிறேன்.

Wednesday, January 5, 2011

Memories of Murder (2003) (Korean) - Zodiac (2007) - ஒரு பார்வை


அன்பின் நண்பர்களனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அதிஷாவின் பதிவின் மூலம்தான் Memories of Murder திரைப்படம் பற்றி தெரிந்துகொண்டேன். இச்சிறப்பான திரைப்படத்தை பார்த்த பின், இப்படத்தை பற்றி எழுத நினைத்தபோது Zodiac திரைப்படமும் நினைவுக்கு வந்ததால் ஒரு கட்டுரை மாதிரி இப்பதிவை எழுதுகிறேன். கொஞ்சம் பெரிய பதிவிது. ஆனால் சுவாரஸ்யமாக இருக்குமென்று நம்புகிறேன். கொஞ்சம் மூச்சை இழுத்துவிட்டுவிட்டு படிக்க ஆரம்பியுங்கள். :)
.

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..