காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலனி, மயக்கம் என்ன - இம்மூன்றும் செல்வாவின் Love Trilogy எனலாம்.
காதல் கொண்டேன் - பச்சை அல்லது இளமஞ்சள் நிறம்; 7G ரெயின்போ காலனி - ஆரஞ்ச் அல்லது சிவப்பு நிறம்; மயக்கம் என்ன - நீலம் அல்லது கருநீல நிறம். Its a Color Trilogy.
இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..
1 comments:
பாஸ் அது என்ன color Triolgy கொஞ்சம் விரிவா விள்க்குங்களேன்...
உங்களிடம் ”எங்கேயும் எப்போதும்” விமர்சந்த்திற்க்காக காத்துகொண்டிருக்கிறேன்... பதிவிடவும்...
வரும் தீபாவளிக்கு ஏழாம் அறிவை விட மயக்கம் என்ன படத்தையே அதிகம் எதிர்ப்பார்க்கிறேன்...
எழாம் அறிவும் நன்றாகவே இருக்கும் என நினைக்கிறேன்...
Post a Comment