இந்த தளத்திற்காக புதியதாய் ஒரு டொமைன் வாங்கியிருக்கிறேன். http://www.ThaCinema.com/
நன்றாக கவனிக்கவும் The அல்ல Tha.
TheCinema.com கிடைக்கவில்லை என்பதனால் e பதிலாக a. (ஒரு குருட்டு ஐடியா :))
ஆனால் மிக சுறுசுறுப்பாக ஏற்கனவே வாங்கியிருந்த TheMSK.com டொமைனில் இந்த தளத்தை Blog.TheMSK.com என்று configure செய்துவிட்டதால் இப்போது சின்ன பிரச்சனை ஆகிவிட்டது என்று கருதினேன். ஆனால் Blog.TheMSK.com முகவரியை, இந்த ThaCinema.com தளத்திற்கு Forward செய்திருக்கிறேன். இதுவும் உதவியாய் இருக்குமென்று நினைக்கிறேன்..
msk-cinema.blogspot.com முகவரியின் மூலம் வருபவர்களுக்கும், ரீடரில் படிப்பவர்களுக்கும் பிரச்சனை இருக்காது.
இனி இந்த தளம். http://www.ThaCinema.com/
மிக்க நன்றி. தொடர்ச்சியாய் சினிமா பற்றி பேசுவோம். :)
30.10.2010




7 comments:
Godaddy subdomain forwaring வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சி. இனிமேல் பிரச்சனை இல்லை. :)
சரவணன்,
நீங்கள் என்னுடைய பதிவின் பின்னூட்டத்தில் போட்டிருந்த Link-ஐப் பார்த்ததும் கொஞ்சம் குழப்பமாக இருந்தது. இப்போது புரிந்துகொண்டேன். வாழ்த்துக்கள்....
Thacinema.com - அடடே ... சத்யம் சைட்டுக்குப் போட்டியா? :-) சும்மா சொன்னேன்... மனமார்ந்த வாழ்த்துகள் :-)
@சு.மோகன் : நிச்சயம் குழம்பியிருப்பீர்கள்.. நன்றி மோகன்.. :)
@கருந்தேள் கண்ணாயிரம் : ஹா.ஹா.. Cinema என்று வருமாறு தேடினேன். TheCinema கிடைக்கவில்லை என்பதனால் ThaCinema. வாழ்த்துக்கு நன்றி ராஜேஷ். :)
வாழ்த்துக்கள் :)
சினிமாவைப்போல் என்றும் இளமை+கவர்ச்சியுடன் திகழ வாழ்த்துகள்.
@பிரசன்னா : நன்றி..
@உலக சினிமா ரசிகன் : நன்றி.. :)
Post a Comment