Saturday, July 31, 2010

ரஜினி எனும் மீப்பெரும் பிம்பம்..




எந்திரன் திரைப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகின்றன. ரஜினியின் திரைப்படங்கள் வெளியாகும் நேரங்கள் கொண்டாட்ட மனநிலையை தருபவை. இப்போதெல்லாம் டிக்கெட் என்பததெல்லாம் பிரச்சனையாக இருக்காது, சென்னையை பொறுத்தவரை. நிறைய மல்டிப்ளெக்ஸ், நிறைய திரையரங்குகளில் வெளியாவது, ஆன்லைன் புக்கிங் என வந்துவிட்டதால், முதல் நாள் படம் பார்ப்பதெல்லாம் பெரிய பிரச்சனையே அல்ல. நிச்சயம் முப்பது அல்லது நாற்பது வயதுக்காரர்களுக்கு, ரஜினியின் ஆரம்ப கால ரசிகர்களுக்கு, அந்தகாலத்தில் கிடைத்த கொண்டாட்ட மனநிலை என்னை போன்ற இருபது+ வயதினருக்கு கிடைப்பதரிது என்றாலும் இப்போதும் ரஜினியின் திரைப்படங்களின் மீதான ஆர்வம் குறைவதில்லை.


முதன்முதலாக தளபதி திரைப்படத்தை குடும்பத்தோடு பார்த்ததுதான் ரஜினி திரைப்படத்தை தியேட்டரில் நான் பார்த்தது. அப்போது நான் சிறுவன். எனக்கு சரியாகக்கூட நினைவில் இல்லை. இப்போது எந்திரன் படத்துக்கு புக்கிங் எப்போது ஆரம்பிக்கும் என்று கைகள் நமநமக்க காத்திருக்கிற ஒருவன்.

ரஜினி ஒரு மசாலா நடிகன். நல்ல நடிகனை வணிக சினிமா விழுங்கிவிட்டது. அமிதாப்பின் படங்களை ரீமேக்கி தள்ளியவர். ஊடங்களினாலும் அரசியல் ஊகங்களினாலும் மிகப்பெரும் பிம்பமாய் கட்டமைக்கப்பட்டவர் போன்ற ஆயிரமாயிரம் கருத்துக்களையெல்லாம் இதுவரை பதிமூன்றாயிரத்து முநூற்றி இருபத்தி மூன்று பேர் ஏற்கனவே எழுதிவிட்டதால், அதையெல்லாம் திரும்பவும் எழுதும் வேலை எனக்கில்லை என்பதை புரிந்தே இதை எழுதுகிறேன். ரஜினியின் மிகப்பெரும் பிம்பத்தை ரசிக்கிறவனாய் இதை எழுதுகிறேன்.



தொடர்ச்சியாக படிக்கும் முன் இந்த வீடியோவையும் படத்தில் இருப்பதையும் படித்துவிட்டு தொடரவும் (காந்தி செத்துட்டாரா என்றெல்லாம் கேட்ககூடாது. நீங்கள் ஏற்கனவே இவற்றை கண்டு/வாசித்து இருக்கக்கூடும்)

தமிழ்ச் சூழலை பொறுத்தவரை நமக்கென்று சூப்பர் ஹீரோக்களோ அல்லது காமிக்ஸ் நாயகர்களோ இருந்ததில்லை. இருந்த காமிக்ஸ் நாயகர்கள் கூட கடன்வாங்கப்பட்டவர்களே அன்றி (பெரும்பாலும்!?!), நமக்கென்று சொந்தமான மிகப்பெரும் பிம்ப நாயகர்கள் இல்லை (பட்டிதொட்டியெங்கும் வீச்சு இருக்கும் ஒரு நாயக பிம்பம். முதியோர் முதல் சிறார் வரை வீச்சு இருக்கும் நாயக பிம்பம்). இருப்பதெல்லாம் ரஜினி மட்டுமே. இனியெப்போதும் இதுபோன்று ஒருவர் வரப்போவதும் இல்லை. ரஜினிக்கு வேறு வயதும் அறுபது ஆகிவிட்டது.

சர்வம் திரைப்படத்தில் ஆர்யாவும் த்ரிஷாவும் பேசிக்கொள்ளும் இடத்தில இப்படி ஒரு வசனம் வரும். "உன்னை காதலிக்க ஆரம்பிச்சதில இருந்து நான் ரொம்ப பவர்புல்லா பீல் பண்றேன். ஒரு சூப்பர் ஹீரோ மாதிரி. இந்த சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், ரஜினிகாந்த் மாதிரி"


என்பதனால், ஜாக்கி சானுக்கென்று கார்டூன்/அனிமேஷன் வருவது போல் (உலகத்தில் வேறு எந்த நடிகனின் பிம்பத்தை வைத்து கார்டூன் தொடர்கள் வருவதில்லை என்று நினைக்கிறேன், am not sure actually), ரஜினியையும் ஒரு முழுமையான அனிமேஷன் கதாபாத்திரமாக கொண்டுவரவேண்டும். கார்டூன் தொடர்கள், காமிக்ஸ் கதைகள், நீதிக்கதைகள், சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான கல்வித்தொடர்கள், பொதுநலன் விளம்பரங்கள், வீடியோ கேம்ஸ், அனிமேஷன் குறும்படங்கள், முழு நீள அனிமேஷன் திரைப்படம் (சுல்தானை நீங்க இன்னுமா நம்புறீங்க!! அது எப்பவோ அனிமேஷன் என்பதிலிருந்து வெளிவந்தாயிற்று) என எவ்வளவோ செய்யலாம். ஒரே ஒரு ரஜினி என்ற பிம்பத்தை வைத்து எத்தனை தான் செய்வது, எத்தனை காலத்துக்குத்தான் செல்லுபடி ஆகும், ஒரு காலத்துக்கு பின் போரடித்துவிடும் என்பதெல்லாம் சரிதான். ஆனால் ரஜினி என்ற பிம்பத்தை வைத்து ஆரம்பிக்கு போது, நிச்சயம் இன்னும் சில கேரக்டர்கள் உருவாகக்கூடும். தொடர்ச்சியாக நம் சூழலோடு கூடவரும். இந்த அனிமேஷன்/காமிக்ஸ் பிம்பத்தை, ரஜினியும் கொஞ்சகாலத்துக்கு விளம்பரத்துக்கு வந்து மக்களிடம் சேருவதற்கு உதவவேண்டும். என்பதெல்லாம் எனது ஆசை.

யாராவது முழுமையாக செய்வார்களா அல்லது செய்ய முன்வருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ரஜினியால் எதெல்லாம் முடியும்? கீழே இருப்பதை படித்து பாருங்கள். நீங்கள் ஏற்கனவே படித்திருக்கக்கூடும், இருந்தாலும் இன்னொரு முறை படியுங்க. இதெல்லாம் படிக்க funny-யாக தோன்றினாலும், உண்மை உண்மையாகத்தானே இருக்கமுடியும் ;) மேலும் இதையெல்லாம் சர்தார்ஜி ஜோக்குகள் போலலல்லாமல் ஒரு காமிக்ஸ் நாயகனை, சூப்பர் ஹீரோவை உருவாக்க வேண்டும்.



WHO IS RAJINIKANTH ?


* The last digit of pi is Rajinikanth. He is the end of all things.

* Rajinikanth once shot down a German fighter plane with his finger, by yelling, “Bang!”

* In an average living room there are 1,242 objects Rajinikanth could use to kill you, including the room itself.

* Behind every successful man, there is a woman. Behind every dead man, there is Rajinikanth.

* Rajinikanth destroyed the periodic table, because Rajinikanth only recognizes the element of surprise.

* Rajinikanth got his drivers license at the age of 16 Seconds.

* With the rising cost of gasoline, Rajinikanth is beginning to worry about his drinking habit.

* The square root of Rajinikanth is pain. Do not try to square Rajinikanth, the result is death.

* When you say “no one’s perfect”, Rajinikanth takes this as a personal insult.

* Rajnikanth doesn’t wear a watch, He decides what time it is.

* Rajinikanth has counted to infinity – twice.

* Rajinikanth’s email id – gmail@rajnikanth.com

* When Rajinikanth does a pushup, He isn’t lifting himself up but He’s pushing the earth down.

* RajiniKanth killed the Dead Sea.

* Rajinikanth makes onions cry

* Rajinikanth can delete the Recycle Bin.

* Ghosts are actually caused by Rajinikanth killing people faster than Death can process them.

* Rajinikanth can build a snowman….. out of rain.

* Rajinikanth can strangle you with a cordless phone.

* Rajinikanth can drown a fish.

* When Rajinikanth enters a room, he doesn’t turn the lights on,……… …. he turns the dark off

* When Rajinikanth looks in a mirror the mirror shatters, because not even glass is stupid enough to get in between Rajinikanth and Rajinikanth.

* Brett Favre can throw a football over 50 yards. Rajinikanth can throw Brett Favre even further.

* Rajinikanth does not know where you live, but he knows where you will die. Bullets dodge Rajinikanth.

* A Handicap parking sign does not signify that this spot is for handicapped people. It is actually in fact a warning, that the spot belongs to Rajinikanth and that you will be handicapped if you park there.

* Rajinikanth’ calendar goes straight from March 31st to April 2nd, no one fools Rajinikanth.

* If you spell Rajinikanth wrong on Google it doesn’t say, “Did you mean Rajinikanth?” It simply replies, “Run while you still have the chance.”

* Rajinikanth can do a wheelie on a unicycle.

* Once a cobra bit Rajinikanth’ leg. After five days of excruciating pain, the cobra died.

* When Rajinikanth gives you the finger, he’s telling you how many seconds you have left to live.

* Rajinikanth can kill two stones with one bird.

* Rajinikanth was once on Celebrity Wheel of Fortune and was the first to spin. The next 29 minutes of the show consisted of everyone standing around awkwardly, waiting for the wheel to stop.

* Leading hand sanitizers claim they can kill 99.9 percent of germs. Rajinikanth can kill 100 percent of whatever he wants.

* There is no such thing as global warming. Rajinikanth was cold, so he turned the sun up.

* Rajinikanth can set ants on fire with a magnifying glass. At night.

* Rajinikanth has a deep and abiding respect for human life… unless it gets in his way.

* It takes Rajinikanth 20 minutes to watch 60 Minutes.

* Rajinikanth once shot down a German fighter plane with his finger, by yelling, “Bang!”

* In an average living room there are 1,242 objects Rajinikanth could use to kill you, including the room itself.

* Behind every successful man, there is a woman. Behind every dead man, there is Rajinikanth.

* Rajinikanth destroyed the periodic table, because Rajinikanth only recognizes the element of surprise.

* Rajinikanth got his drivers license at the age of 16 Seconds.

* With the rising cost of gasoline, Rajinikanth is beginning to worry about his drinking habit.

* The square root of Rajinikanth is pain. Do not try to square Rajinikanth, the result is death.

* When you say “no one’s perfect”, Rajinikanth takes this as a personal insult.

* Rajnikanth doesn’t wear a watch, He decides what time it is.

* Rajinikanth has counted to infinity – twice.

* Rajinikanth’s email id – gmail@rajnikanth.com

* When Rajinikanth does a pushup, He isn’t lifting himself up but He’s pushing the earth down.

* RajiniKanth killed the Dead Sea.

* Which came first, the chicken or the egg? Neither, Rajinikanth is always first.

* Rajinikanth doesn’t defecate. Nothing can scare the shit out of him.

* Rajinikanth doesn’t believe in the laws of physics. Hence, they do not exist.

* USA could not find any Weapons of Mass Destruction in Iraq. Rajinikanth lives in Chennai!

* There is no theory of evolution. Just a list of creatures Rajinikanth has allowed to live.

* Rajinikanth can slam a revolving door.

* Rajinikanth never has bad memory because his brain has ROM not RAM.

* There is no such thing as evolution, it's just a list of creatures that Rajinikanth allowed to live.

* Rajinikanth gave Mona Lisa that smile.

* Rajnikanth can divide by zero.

* Rajinikanth can judge a book by it's cover.

* Rajinikanth once got into a fight with a VCR player. Now it plays DVDs.

* Rajinikanth once kicked a horse in the chin. Its descendants are today called giraffes.

* Rajinikanth once ordered a plate of idli in McDonald's, and got it.

* Rajinikanth can win at Solitaire with only 18 cards.

* The Bermuda Triangle used to be the Bermuda Square, until Rajinikanth kicked one of the corners off.

* Rajinikanth can watch the show 60 minutes in 20 minutes.

* Rajinikanth has counted to infinity, twice.

* Rajinikanth will attain separate statehood in 2013.

* Rajinikanth did in fact, build Rome in a day.

* Rajinikanth once got into a knife-fight. The knife lost.

* Rajinikanth can play the violin with a piano.

* Rajinikanth never wet his bed as a child. The bed wet itself in fear.

* The only man who ever outsmarted Rajinikanth was Stephen Hawking, and he got what he deserved.

* Rajinikanth can talk about Fight Club.

* Rajinikanth doesn't breathe. Air hides in his lungs for protection.

* Rajinikanth kills Harry Potter in the eighth book.

* Rajinikanth does not own a stove, oven, or microwave, because revenge is a dish best served cold.

* Rajinikanth has already been to Mars, that's why there are no signs of life there.

* Rajinikanth doesn't move at the speed of light. Light moves at the speed of Rajinikanth.

* Rajinikanth knows Victoria's secret.

* Water boils faster when Rajinikanth stares at it.

* Rajinikanth kills two stones with one bird.

* Google won't find Rajinikanth because you don't find Rajinikanth; Rajinikanth finds you.

* Rajinikanth gave the Joker those scars.

* Rajinikanth leaves messages before the beep.

* Rajinikanth once warned a young girl to be good "or else". The result? Mother Teresa.

* Rajinikant electrocuted Iron Man.

* Rajinikanth killed Spiderman using Baygon Anti Bug Spray.

* Rajinikanth can make PCs better than the Mac.

* Rajinikanth puts the 'laughter' in manslaughter.

* Rajinikanth goes to court and sentences the judge.

* Rajinikanth can handle the truth.

* Rajinikanth can speak Braille.

* Rajinikanth can dodge Chuck Norris' roundhouse kicks.

* Rajinikanth can teach an old dog new tricks.

* Rajinikanth calls Voldemort by his name.

* Who do you think taught Voldemort Parseltongue? Rajinikanth did.

* Chuck Norris once met Rajinikanth. The result - He was reduced to a joke on the internet.

* Rajinikanth got small pox when he was a kid. As a result small pox is now eradicated.

* The last time Rajinikanth killed someone, he slapped himself to do it. The other guy just disintegrated. Resonance.

* Rajinikanth once had a heart attack. His heart lost.

* Rajinikant is so fast, he can run around the world and punch himself in the back of the head.

* Rajinikant can lick his elbows.

* Rajinikant does not get frostbite. Rajnikant bites frost.

* Rajinikant doesn’t wear a watch. He decides what time it is.

* Words like awesomeness, brilliance, legendary etc. were added to the dictionary in the year 1949. That was the year Rajinikanth was born.

* The statement "nobody can cheat death", is a personal insult to Rajnikanth. Rajni cheats and fools death everyday.

* When Rajnikanth is asked to kill some one he doesn't know, he shoots the bullet and directs it the day he finds out.

* Rajinikant can give pain to Painkillers and headache to Anacin.

* Rajinikanth knows what women really want.

* Time and tide wait for Rajinikanth.

* Rajinikanth sneezed only once in his entire life, that's when the tsunami occurred in the Indian ocean.

* As a child when Rajinikanth had dyslexia, he simply re-scripted the alphabet.

* Rajinikanth collects Honey from his private Moon - HoneyMoon.

* Rajinikanth can answer a missed call. (Via Manish Dugar)

* Rajinikanth doesn't need a visa to travel abroad, he just jumps from the tallest building in Chennai and holds himself in the air while the earth rotates. (Via Saurabh Bongale)

* Rajinikanth's brain works faster than Super Computer ever manufactured

* Rajinikanth doesn't shower. He only takes blood baths.

* To be or not to be? That is the question. The answer? Rajinikanth.

* The quickest way to a man's heart is with Rajinikanth's fist.

* Where there is a will, there is a way. Where there is Rajinikanth, there is no other way.

* Rajinikanth's every step creates a mini whirlwind. Hurricane Katrina was the result of a morning jog.

* Rajinikant doesn’t bowl strikes, he just knocks down one pin and the other nine faint out of fear.

* Archaeologists unearthed an old English dictionary dating back to the year 1236. It defined “victim” as “one who has encountered Rajinikant”.

* Once a cobra bit Rajinikanth' leg. After five days of excruciating pain, the cobra died.

* Rajinikanth is a champion in the game "Hide n' seek", as no one can hide from Rajinikanth.

* Rajinikant proves Newton wrong all the time. Every time he performs an action, he simply eliminates anything and everything that can provide the reaction.

* Rajinikant is a weapon created by God to use on doomsday to end the world.

* Aliens do indeed exist. They just know better than to visit a planet that Rajinikanth is on.

* We live in an expanding universe. All of it is trying to get away from Rajinikanth.

* If at first you don't succeed, you're not Rajinikanth.

* Rajinikanth does not style his hair. It lays perfectly in place out of sheer terror.

* When Rajinikanth plays Monopoly, it affects the actual world economy.

* Rajinikanth is the only man to ever defeat a brick wall in a game of tennis.

* Rajinikanth's house has no doors, only walls that he walks through.

* The only things that run longer and faster than Rajinikanth are his films.

* Rajinikanth once swallowed an entire bottle of sleeping pills. They made him blink.

* Leading hand sanitizers claim they can kill 99.9% of germs. Rajinikanth can kill 100% of whatever he wants.

* Rajinikanth can hold a bank up over the phone.

* If Rajinikanth's blog receives a single click , its hit rate increases by 100, even google-adsense haven't any clue.

* The skin color of all Rajinikanth's victims is the same, black and blue. (Via Sujay Debsikdar)

* When Rajinikanth falls in water, Rajinikanth doesn't get wet. Water gets Rajinikanth.

* Rajinikanth’s hand is the only hand that can beat a Royal Flush.

* Rajinikanth can sneeze with his eyes open.

* Rajnikanth did not kill the Dead Sea. He thought of it and the sea acceded to his wishes.

* Rajinikanth isn't scared of the the Nelson (the number 111). The Nelson is scared of Rajinikanth.

* Rajnikanth once ate a bucketful of chillies in one go. He burped.

* When Tendulkar removes his helmet, He does not thank God, but Rajnikanth.

* God is just saving his seat for Rajnikanth.

* Rajnikanth was once shot in the heart. The bullet died instantly.

* Before the innings in Gwalior started, Rajini was seen saying something in Tendulkar's ear.

* Sachin thanked Rajinikanth for not playing cricket!

* Raijni can make cold to sweat and fire to freeze.

* Rajini can untangle quantum entanglement.

* Taj-Mahal is not white because it is made of marble. It was colourful but fainted when Rajinikanth went to see it.

* Rajinikanth's Avatar cannot be created because his DNA structure is so complicated, it will take 1000years to understand his anatomy.

* Rajinikanth can bully the laptop charger. Thats why his laptop charger never dies.

* Rajinikanth can win F1 wth reverse gear.

* Rajinikanth can sing with his mouth closed.

* Rajinikanth can type with his mouse.

* Rajinikanth Kicked The hole out of black hole.

* Rajnikanth beat up his own shadow, because it was following him too close. now it walks far behind.

* Rajinikanth never hits the F1 button. He never needs help.

* Rajini can write with hands and legs simultaneously.

* Rajini never falls in love. He just rises in love.

* Rajiinikanth can swim through land.

* Police label anyone attacking Rajinikanth as code 45-11- a suicide.

* Some people wear Superman underwear, Superman wears Rajinikanth underwear.

* According to Einstein's theory of relativity, Rajinikanth can kick you yesterday.

* Some people can tickle your funny bone. Rajinikanth can break it.

* Rajinikanth created God.

* Rajinikanth can score goals in soccer whithout using his feet.

* Rajinikanth made the apple fall on Newton's head. It was otherwise going to find its way to Rajinikanth's house.

* Calenders are labelled BR (Before Rajinikanth) and AR (After Rajinikanth) since 1949.

* The British left India because Rajini told them he was coming.

* Rajinikanth didn't do Ghajini because he never forgets.

* Rajini gives maths the problems to solve.

* Nature is God's gift and God is Rajinis gift.

* Rajini played baseball once when he was a kid, thats how we got to see comets in the universe.

* Smoking usually kills people. But Rajini's smoking actually saves people.

* Rajinikanth doesn't post his letters, he just throws them to the address.

* Elephants die if they dream of Lions, Lions die when Rajini comes in their dreams.

* Pluto didn't disappear. Rajinikanth is playing golf with it.

* The earth was set on the axial point. It tilted when Rajinikanth was born.

* The world drifting theory is just a myth, Rajini is inhaling air and sucking the land together.

* When Rajinikanth jumps he goes around the earth and lands at the same place.

* The Big Bang theory is not because of cosmic explosion. It was caused because Rajini did "phew".

* Rajini's voice echos even in a fish market.

* Rajini put Harry Potter's name in the goblet of fire.

* Ghosts are actually caused by Rajnikant killing people faster than Death can process them.

* Rajnikant has a deep and abiding respect for human life… unless it gets in his way.

* Rajnikant doesn’t actually write books, the words assemble themselves out of fear.

* Rajnikant can divide by zero.

* Newton’s Third Law is wrong: Although it states that for each action, there is an equal and opposite reaction, there is no force equal in reaction to a Rajnikant turnaround kick.

* When taking the GRE, write “Rajnikant” for every answer. You will score over 1600.

* Rajnikant invented black. In fact, he invented the entire spectrum of visible light. Except pink. Tom Cruise invented pink.

* In the beginning there was nothing…then Rajnikant kicked that nothing in the face and said “Get a job”. That is the story of the universe.

* Rajnikant has 12 moons. One of those moons is the Earth.

* If you Google search “Rajnikant getting his ass kicked” you will generate zero results. It just doesn’t happen.

* Rajnikant can drink an entire gallon of milk in thirty-seven seconds.

* James Cameron wanted Rajnikant to play the Terminator. However, upon reflection, he realized that would have turned his movie into a documentary, so he went with Arnold Schwarzenegger.

* Thousands of years ago Rajnikant came across a bear. It was so terrified that it fled north into the arctic. It was also so terrified that all of its decedents now have white hair.

* Rajnikant has counted to infinity twice.

மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
31.07.2010

16 comments:

கிரி said...

பாஸ் கலக்கல்

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா,டைப் பண்ணவே 2 நாள் ஆகி இருக்குமே

King Viswa said...

ஏற்கனவே படித்தவை என்றாலும் ரசிக்கும்படி இருந்தன, நன்றி.

King Viswa said...

//தமிழ்ச் சூழலை பொறுத்தவரை நமக்கென்று சூப்பர் ஹீரோக்களோ அல்லது காமிக்ஸ் நாயகர்களோ இருந்ததில்லை. இருந்த காமிக்ஸ் நாயகர்கள் கூட கடன்வாங்கப்பட்டவர்களே அன்றி (பெரும்பாலும்!?!), நமக்கென்று சொந்தமான மிகப்பெரும் பிம்ப நாயகர்கள் இல்லை (பட்டிதொட்டியெங்கும் வீச்சு இருக்கும் ஒரு நாயக பிம்பம். முதியோர் முதல் சிறார் வரை வீச்சு இருக்கும் நாயக பிம்பம்). இருப்பதெல்லாம் ரஜினி மட்டுமே. இனியெப்போதும் இதுபோன்று ஒருவர் வரப்போவதும் இல்லை. ரஜினிக்கு வேறு வயதும் அறுபது ஆகிவிட்டது. //

நண்பரே,

தமிழிலும் ரஜினிகாந்த் காமிக்ஸ் வந்துள்ளது. அதனை படிக்க இங்கு செல்லவும்: http://kakokaku.blogspot.com/2009/02/blog-post.html

Saravana Kumar MSK said...

@கிரி : வாங்க ரஜினி ரசிகர் கிரி. நன்றிங்க.


@சி.பி.செந்தில்குமார் : ஆங்கிலத்தில் இருப்பவை அனைத்தும் இணையத்தில் இருந்து எடுத்தவையே. தொகுத்தது மட்டுமே நான். நன்றிங்க.


@King Viswa : நன்றி பின்னூட்ட புலி. இப்போதுதான் ரஜினிகாந்த் காமிக்ஸ் கேள்விப்படுகிறேன். இருந்தபோதிலும் தொடர்ச்சியாய் முழுமையாய் செய்திட வேண்டும். ரஜினி என்கிற பிம்பத்தை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

கடைக்குட்டி said...

யப்பா... ரஜினி பக்தரோ.. :-)

Saravana Kumar MSK said...

@கடைக்குட்டி : அப்படியெல்லாம் இல்லீங்க.. ரஜினியை மிக பிடிக்கும் என்பதைத் தவிர. நன்றி.

Phantom Mohan said...

தெய்வமே எங்கயோ போயிட்டீங்க, உங்க ப்ளாக்க ஒரு 300 பேருக்கு forward பண்ணிருக்கேன். எல்லாம் ரஜினி பக்தர்கள் குழு! தலைவனைப் பத்தி ஆங்கிலத்தில் எழுதிய அனைத்தும் உண்மை. தலைவன் ஒருவன் செய்தால் மட்டுமே நம்பக்கக் கூடிய ஒன்று...

எந்திரன் வரட்டும், இந்தியாவே கிழியப் போகுது.

ஆதிமூலகிருஷ்ணன் said...

முதல் பகுதியில் உங்கள் கருத்துகள் ஏற்புடையவை.

James Arputha Raj said...

I think most of the points in "WHO IS RAJINIKANTH ?" are taken from Chuck Norries jokes (like: Chuck Norris counted to infinity - twice 'http://www.chucknorrisjokes.net/ ")

I know its funny to read, but lets not popularize this ripoff dialogues. Rajini deserves better. :)

M.GURU SWATHI RAH said...

this is very funny &enjoy full . i fell happy ,plZ sent like this matter ok va .thank you sir by M.GURU SWATHI RAJ.

said...

My friend told me this site.The blog is quite amazing and wonderful . for me its really hard to work for the legacy databases.

Home Security Riverside

jimmy said...

My friend told me this site.The blog is quite amazing and wonderful . for me its really hard to work for the legacy databases.

Home Security Riverside

moon said...

It's an interesting approach. I commonly see unexceptional views on the subject but yours it's written in a pretty unusual fashion. Surely, I will revisit your website for additional info.

jimmy said...

Thanks for the post, I loved it, it,s style and content. I discovered this blog on Yahoo and have now added this to my personal bookmarks. I'll be certain to visit again soon.
San Diego Alarm Companies

Deborah said...

Wonderful! I mean it. You have so much knowledge about this issue, and so much passion. You also know how to make people rally behind it, obviously from the responses. Youve got a design here thats not too flashy, but makes a statement as big as what youre saying. Russian Food

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..