Saturday, October 31, 2009

கண்டேன் காதலை - திரைவிமர்சனம்


இந்த திரைப்படம் Jab We Met ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக். நான் ஹிந்தி படத்தை பார்க்கவில்லை.
.
பெரிய தொழிலதிபரின் மகன் பரத், தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு, ஒரு ரயிலில் ஏற, தொணத் தொணவென பேசும் தமன்னாவை பார்க்கிறான். ரயிலில் சில குளறுபடிகளால் ரயிலை கோட்டைவிட்டுவிட்டு செய்துவிட்டு, தமன்னாவை, தேனி மாவட்டத்தில் வீட்டில் சேர்க்க துணிகிறான். தமன்னா, வேறொருவனை காதலிப்பதால், வீட்டில் சந்தானத்துடன் நிச்சயிக்கப்படும் திருமணத்தை விரும்பாமல், தன் காதலனை தேடி ஊட்டி செல்ல, பரத் உதவுகிறான். பின்பு சில நிகழ்வுகள். முடிவு என்ன ஆனது, என்பது மீதிக்கதை.
.

Friday, October 23, 2009

¡Átame! (Spanish) (Tie Me Up! Tie Me Down!) [1990] - காமம்⇔காதல்..



IMDB Rating : 6.9/10
.

காதல், புனிதமானது தெய்வீகமானது என்றெல்லாம் புனிதப்படுத்தாமல்; காதல், ரத்தமும் சதையும் வியர்வையும் மூச்சுக்காற்றும் உடல்களும் முத்தங்களும் காமமும் புணர்ச்சியும் அன்பும் ரௌத்திரமும் சேர்ந்த கலவை என்று பூச்சுகள் இல்லாமல் காதலை பதியும் திரைப்படமிது.
.

Tuesday, October 20, 2009

பேராண்மை - திரைவிமர்சனம்


மூன்றாவது முறையாக அசத்துகிறார் 'தோழர்' ஜனநாதன். மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. நம் நாட்டின் சாதி அவலத்தையும், உள்நாட்டு பிரச்சனையில் வெளிநாடுகளின் கூலிப்படை சதிகளையும், பெண்களின் சக்தியையும், திரைப்படத்தில் பேசமுடிகிற ஒரு இயக்குனர் நம்மிடம் இருக்கிறார் என்பது மிகுந்து ஆச்சர்யம். அதே வேளையில் சாதியை பற்றி பேசும் வசனங்களையும் அமுக்கிய சென்சார் போர்டின் கடமையுணர்ச்சி கவலை அளிக்கிறது. (உபதகவல் : அமெரிக்காவில் அமெரிக்க அதிபரை நேரடியாக கிண்டல் செய்தாலும் கேவலப்படுத்தினாலும், அப்படத்தை வெளியிட முடியும்.)
.

Monday, October 12, 2009

Irréversible [2002] - Most Controversial & Disturbing Film..



IMDB Rating : 7.3/10
.

Most Controversial & Most Disturbing Film. இப்படத்தை பார்ப்பவர்களுக்கெல்லாம் இப்படித்தான் தோன்றும். கேன்ஸ் திரைப்பட விழாவின் உச்ச விருதான golden palm-க்கு nominate ஆன திரைப்படம்.
.
பாரிசில், ஒரு இரவில் நிகழ்ந்துவிடுகிற நிகழ்வை, 13 காட்சிகளில் பதிந்து, முற்றிலும் தலைகீழாய் கவிழ்த்து காட்டுகிற திரைப்படம். A Reverse Chronological - Non Linear Screenplay.
.

Thursday, October 8, 2009

Inglourious Basterds [2009] - அமெரிக்கர்கள் புனிதர்கள்..


IMDB Rating : 8.6/10
.

இரண்டாம் உலகப் போரில் எல்லா நாடுகளுக்கும் ராணுவ ஆயுதங்களை விற்று பொருளாதாரத்தை உயர்த்திக்கொண்ட, மேலும் போர் முடியும் நேரத்திலும், அவசர அவசரமாக, ஐன்ஸ்டீனின் அணுகுண்டை, ஹிரோஷிமா நாகசாகியில் பரிட்சித்து, கொஞ்சமும், ஜெர்மன் (ஹிட்லர்) யூதர்களை கொன்றதற்கு சளைக்காமல் ஏராளாமான மக்களை கொன்ற, வியட்நாமில் உலகத்தின் அதிகமான குண்டுகள் விழுந்த பகுதியாக மாற்றிய அமெரிக்கா, மிகவும் புனிதர்கள். அமைதியை உலகெங்கும் நிறுபுபவர்கள்.
.

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..