IMDB Rating : 8.1/10 - Top 250: #192
Pulp Fiction புகழ் இயக்குனர் Quentin Tarantino-ஐ நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அமெரிக்காவிற்கு ஒரு Quentin Tarantino என்றால், பிரிட்டனுக்கு ஒரு Guy Ritchie. Guy Ritchie-இன் இரண்டு படங்களை படங்களை பார்த்திருக்கிறேன்.. இந்த படங்களை பற்றி சொல்லவேண்டுமானால் இப்படி சொல்லலாம்.. "யப்பா.. செம அட்டகாசம்.."
இப்படத்தை பொறுத்தவரை, Jason Statham உட்பட நான்கு நண்பர்கள் (திருட்டு பசங்க) தாங்களிடமிருக்கும் பணத்தை வைத்து, ஒரு பெரிய மாஃபியா தல (also a king in porno business) ஒருவனுடன், அவன் கிளப்பில், மூன்று சீட்டு விளையாடி தோற்க்கடிக்கபடுகின்றனர். (மாஃபியா தல ஏமாற்றி ஜெயிக்கிறான்). பந்தய காசான £500,000-ஐ ஒரு வாரத்தில் தராத பட்சத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு விரல் வெட்டப்படும் என்ற நிலையில், £500,000-க்காக என்ன செய்கிறார்கள் என்பது மீதிக்கதை. கஞ்சா விற்கும் இளைஞர்களிடம் இருந்து ஒரு கும்பல் பெரிய அளவு பணத்தை திருட, அதை இந்த நான்கு பேர் திருட மாறி மாறி பணமும் Two Barrels Guns-ம் கைமாறுவதும் படத்தின் மீதிக்கதை. Comedy + Crime இதுதான் plot.
நாயகியோ அல்லது நல்லவர்களோ அல்லது நல்ல வார்த்தைகளோ அல்லது நல்ல கருத்துக்களோ என எதுவும் இல்லாமல், மாஃபியா, குற்றம், கொலைகள் என பிரிட்டனில் இருக்கும் நாலைந்து மாஃபியா கும்பல்களுக்குள் நடக்கும் play-தான் இவரின் திரைப்பட Style.
(சப் டைட்டில் இல்லாமல் இப்படத்தை பார்ப்பதை நிச்சயம் தவிர்க்கவும்..)
Guy Ritchie-இன் இன்னுமொரு திரைப்படம் அடுத்த பதிவில்.
IMDB Link
My Rating : *****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
03.03.2009

6 comments:
2 படம் பார்த்ததா சொல்லியிருக்கீங்க..! அந்த படம் ‘Rocknrolla'-வா?
நான் இன்னும் Lock-Stock பார்க்கலை. கண்டிப்பா.. இந்த வாரமே பார்த்துடறேன்.
@ஹாலிவுட் பாலா : இல்லையில்லை.. its Snatch. நாளைக்கு பதிவிடுகிறேன் Snatch பற்றி. நீங்க இந்த இரண்டு படத்தை பற்றியும் விரிவா எழுதனும்..
hai pals,
oh what a lovely movie,debut to jasson statham,cutting edge screen play,i liked this movie than transporter,because of the direction.
please try to give us brief story.let every one enjoy it.
i have seen rock n rolla,it is not that gr8 compare to lstsb or crank,bank job,either snatch.because of too many character narration by guy ritchie,and jerard butlar also wasted like anything.god,no attidude or body language from him,guy ritchie should choose js again.
friends please visit my blog and give ur valuable feedback.we meet again

//நான் இன்னும் Lock-Stock பார்க்கலை. கண்டிப்பா.. இந்த வாரமே பார்த்துடறேன்.
//
Nice movie Bala. Don't miss it.
Post a Comment